×

வேலூர் மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,378 ஆக  அதிகரித்துள்ளது.


Tags : Vellore district ,Corona ,Vellore , Vellore District, Corona
× RELATED வேலூர் மாவட்டத்தில் மேலும் 199 பேருக்கு கொரோனா உறுதி