×

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக 16 மணி நேரம் விசாரணை

சாத்தான்குளம்: சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக 16 மணி நேரம் விசாரணை நடந்தது.  மேஜிஸ்திரேட் பாரதிதாசன் முதல்கட்ட விசாரணையை நடத்தினார். குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் மீது வேறு வழக்குகள் உள்ளதா என்றும் விசாரணை நடத்தியுள்ளார்.


Tags : investigation ,death ,sathankulam merchants , sathankulam, merchants, death, investigation
× RELATED கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின்...