×

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 706 கன அடியில் இருந்து 914 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.57 அடியாகவும், நீர் இருப்பு 54.56 டிஎம்சி-யாகவும் இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 10000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.


Tags : Mettur Dam Mettur , Mettur Dam, Water Supply
× RELATED மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு