×

வேலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 9 ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

வேலூர்: வேலூர் கடுங்கு கிராமத்தில் பலத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. விபத்தில் 9-ம் வகுப்பு மாணவி பவித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.


Tags : student ,house ,Vellore Vellore ,wall collapses , Vellore, 9th grade student, dies
× RELATED லால்குடியில் கடும் சூறாவளி காற்று...