×

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாகின் குல்ச்சோகர் பகுதியில் அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்த  ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் , இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். மேலும் தேடுதல் வேட்டையில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர்  தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : militants ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, 3 terrorists shot dead
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...