×

இறைச்சி கடைக்கு ரூ.10,000 அபராதம்

பெரம்பூர்: செம்பியம் கக்கன்ஜி காலனி நெடுஞ்செழியன் தெருவில் உள்ள ஒரு இறைச்சி கடையில் நேற்று முழு ஊரடங்கை மீறி, மறைமுகமாக கோழிக்கறி விற்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி செயற்பொறியாளர் மலர் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Tags : Meat shop , Meat shop, fine of Rs 10,000
× RELATED 105 டாமின் தொழிலாளர்களுக்கு இடைக்கால...