×

மருத்துவ முகாம்

திருவள்ளூர்: கலெக்டர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) எம்.சங்கர் மேற்பார்வையில் திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் வ.பிரேமா தலைமையில் பேரூராட்சியில் பணியாற்றும் 60 தூய்மைப் பணியாளர்களுக்கு பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர் ஜோசப், துப்புரவு மேற்பார்வையாளர் பாண்டியன் கலந்து கொண்டனர்.

Tags : camp , medical, camp
× RELATED தென்காசி மாவட்டத்தில் முகாமில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை