×

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக திருவிக கல்லூரி மன்னார்குடி அரசு கல்லூரி கொரோனா வார்டுகளாக மாற்றம்

திருவாரூர் : திருவாரூர் மத்திய பல்கலைக்கழக திருவிக கல்லூரி மன்னார்குடி அரசு கல்லூரி கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்தால் சிறப்பு வார்டுகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvarur Central University ,Corona Ward ,Thiruvika College Mannarkudi Government College ,Thiruvarur , Thiruvarur, Central University, Corona Ward, Transfer
× RELATED இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர்...