×

ஐதராபாத்தில் மீண்டும் ஊரடங்கு?

ஐதராபாத்: ஐதராபாத் மாநகரில் ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Hyderabad , Hyderabad, curfew
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்