×

காட்பாடியில் ‘கொரோனா பூ’

மே மற்றும் ஜூன் மாதங்களில் மலை பகுதிகளில் மட்டும் பூக்கக்கூடிய ‘மே பிளவர்’ என்று அழைக்கப்படும் இப்பூக்கள் காட்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள ஓரு வீட்டில் பூத்துள்ளன. இவை பார்ப்பதற்கு. `கொரோனா வைரஸ்’ போன்ற தோற்றத்தில் உள்ளதால் அப்பகுதியினர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Tags : Corona ,forest ,Katpadi , Katpadi, Corona flower'
× RELATED கோயம்பேடு உள்பட அனைத்து மார்க்கெட்...