×

சேலத்தில் கால்நடை பூங்கா அமைக்க ரூ.1,022 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலம் : சேலம் மாவட்டத்தில் கால்நடை பூங்கா அமைக்க ரூ.1,022 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். கால்நடை பூங்கா அமைக்க 1,102 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

Tags : Palanisamy ,park ,Salem: Salem, Livestock Park ,interview , Salem, Livestock Park, Rs 1,022 crore, Chief Minister Palanisamy, interview
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை