×

விழுப்புரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: விழுப்புரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கிருஷ்ணன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். கிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபம் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.


Tags : MLA ,Palanisamy ,demise ,constituency ,Villupuram ,Krishnan , Villupuram, former MLA Krishnan, Chief Minister Palanisamy, condolences
× RELATED மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை.! எம்எல்ஏ கருணாஸ்