×

மேகாலயா மாநிலம் டுரா பகுதியில் மிதமான நிலநடுக்கம

டுரா: மேகாலயா மாநிலம் டுரா பகுதியில் மிதமான நிலநடுக்கம ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 12.24 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம ரிக்டர் அளவில் 3.9-ஆக பதிவாகி உள்ளது.

Tags : earthquake ,region ,Dura ,Meghalaya Meghalaya , State of Meghalaya, Dura area, earthquake
× RELATED மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூரில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு