×

தென்காசி மாவட்டம் வி.கே.புதூரில் ஆட்டோ ஓட்டுநர் இறந்த விவகாரத்தில் எஸ்.ஐ. காவலர் மீது வழக்கு பதிவு

தென்காசி: தென்காசி மாவட்டம் வி.கே.புதூரில் ஆட்டோ ஓட்டுநர் இறந்த விவகாரத்தில் எஸ்.ஐ. காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சந்தேக அடிப்படையில் இயற்கைக்கு மாறாக மரணம் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : VK Budhur ,death ,auto driver ,SI ,Tenkasi ,Guard , SI ,death , auto driver ,Tenkasi district, VK Budhur,Case , Guard
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆட்டோ ஓட்டுனரை தாக்கி செல்போன் பறிப்பு