×

நாட்டில் இதுவரை 82.27 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: நாட்டில் இதுவரை 82.27 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 2.31 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Tags : ICMR ,country , 82.27 lakh samples,tested , country , ICMR information
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...