×

மதுராந்தகம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். திம்மபுரம் கிராமத்தில் 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.


Tags : women ,road , Maduranthanam, women , drinking water,pick, road
× RELATED பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் டிஐஜி டிஸ்மிஸ்