×

சுகாதாரத்துறை உதவி ஆய்வாளருக்கு கொரோனா

ஆவடி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுகாதாரத்துறை உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். ஆவடி மாநகராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 594 ஆக உயர்ந்துள்ளது.  ஆவடி மாநகராட்சியில் கொரோனாவால் இதுவரை 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Tags : Corona ,Assistant Inspector of Health , Assistant Inspector of Health, Corona
× RELATED புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி