×

திருப்பரங்குன்றத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

திருப்பரங்குன்றம்: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருப்பரங்குன்றத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  நாகமலை புதுக்கோட்டை போலீசார் நடத்திய சோதனையில் 5 பேருக்கு கைது செய்யப்பட்டனர்.


Tags : Thiruparankundram Thiruparankundram , Thiruparankundram, gambling, 5 arrested
× RELATED கேரள தங்கம் கடத்தல் பணம் காஷ்மீர்...