×

சொல்லிட்டாங்க...

டெல்லியில் உள்ள வசதியான அலுவலகங்களில் அமர்ந்து கொண்டு மக்களுக்கான முடிவுகளை இந்த அரசு எடுப்பது கிடையாது. - பிரதமர் நரேந்திர மோடி


நோய் தொற்று பரவலை தடுப்பதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை. பிரதமர் மோடி கொரோனாவிடம் சரணடைந்து விட்டார்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

எல்லா அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டு, நடைமுறையில் தனிநபர் சார்ந்த சர்வாதிகாரம் நோக்கி நாடு நகர்த்தப்படுகிறது.- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்


வரலாற்றில் இல்லாத வகையில் தலைநகர் டெல்லியில் டீசல் விலை, பெட்ரோல் விலையை விட அதிகரித்திருப்பது பிரதமர் மோடியின் சாதனை. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி



Tags : Narendra Modi , Prime Minister Narendra Modi
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...