×

நடிகர் அஜித்தின் 'தக்‌ஷா'குழுவுக்கு கர்நாடகா துணை முதல்வர் பாராட்டு

பெங்களூரு: நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழுவுக்கு கர்நாடகா துணை முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்தின் அறிவுறுத்தலின்படி ட்ரோன்கள் மூலம் பெரிய அளவிலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பதால் தக்‌ஷா குழு சிறப்பாக செயல்படுவதாக கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.Tags : Ajith ,Deputy Chief Minister ,Karnataka ,Daksha , Actor Ajith, Daksha Group, Karnataka Deputy Chief Minister, Appreciation
× RELATED கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பில்...