×

விழுப்புரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன்(86) உடல்நலக் குறைவால் காலமானார்

விழுப்புரம்: விழுப்புரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன்(86) உடல்நலக் குறைவால் காலமானார். விழுப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் கிருஷ்ணன் உயிர் பிரிந்தது. 1977-ம் ஆண்டு முதல் 1980 வரை விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கிருஷ்ணன்.


Tags : MLA ,Villupuram PM Krishnan , Krishnan, former MLA of Villupuram, AIADMK, passed away
× RELATED திமுக முன்னாள் எம்.எல்.ஏ பே.மாரியய்யா உடல் நலக்குறைவால் காலமானார்