×

கட்டுக்கடங்காத கொடூர நச்சுயிரி கொரோனா; தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 60 வயதுக்கு உட்பட்ட 27 பேர் உயிரிழப்பு: மக்கள் அச்சம்

சென்னை: தமிழ்நாட்டில் 60 வயதுக்கு உட்பட்ட 27 மரணங்கள் கொரோனாவால் இன்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,335-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 44,094 பேர் குணமடைந்து வீடு திரும்பினாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில்; பலி எண்ணிக்கை 1,025-ஆக அதிகரித்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள உயிரிழப்பு அறிவிப்புகளில் 60 வயதுக்கு உட்பட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இன்று அறிவிக்கப்பட்ட 60 வயதுக்கு உட்பட்ட 27 உயிரிழப்புகள்
* Death Case No.958:  17.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 33 வயது இளைஞர் உயிரிழந்தார்.

* Death Case No.965:  24.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது இளைஞர் உயிரிழந்தார்.

* Death Case No.970:  15.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது நபர் உயிரிழந்தார்.

* Death Case No.972:  25.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 46 வயது பெண் உயிரிழந்தார்.

* Death Case No.975:  17.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது பெண் உயிரிழந்தார்.

* Death Case No.972:  25.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 46 வயது பெண் உயிரிழந்தார்.

* Death Case No.975:  17.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது பெண் உயிரிழந்தார்.

* Death Case No.977:  26.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது நபர் உயிரிழந்தார்.

* Death Case No.978:  17.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது நபர் உயிரிழந்தார்.

* Death Case No.982:  13.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது நபர் உயிரிழந்தார்.

* Death Case No.984:  24.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42 வயது நபர் உயிரிழந்தார்.

* Death Case No.985:   23.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது நபர் உயிரிழந்தார்.

* Death Case No.986:   26.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42 வயது நபர் உயிரிழந்தார்.

* Death Case No.987:   24.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது நபர் உயிரிழந்தார்.

* Death Case No.988:   21.06.2020 அன்று தொற்று உறுதி செய்யயப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 29 வயது இளைஞர் உயிரிழந்தார்.

* Death Case No.989:   21.06.2020  அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது மூதாட்டி உயிரிழந்தார்.

* Death Case No.990:  24.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 30 வயது இளைஞர் உயிரிழந்தார்.

* Death Case No.991: 22.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 49 வயது நபர் உயிரிழந்தார்.

* Death Case No.992:   21.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது பெண் உயிரிழந்தார்.

* Death Case No.993:   25.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 51 வயது ஆண் உயிரிழந்தார்.

* Death Case No.998:   23.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது நபர் உயிரிழந்தார்.

* Death Case No.1000:    24.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 39 வயது பெண் உயிரிழந்தார்.

* Death Case No.1008:   13.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்தார்.

* Death Case No.1009: அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது நபர் உயிரிழந்தார்.

* Death Case No.1011: அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 41 வயது நபர் உயிரிழந்தார்.

* Death Case No.1013:  18.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது நபர் உயிரிழந்தார்.

* Death Case No.1016:  21.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது நபர் உயிரிழந்தார்.

* Death Case No.1017:  22.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெரு வந்த 37 வயது இளைஞர் உயிரிழந்தார்.

* Death Case No.1018:  24.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெரு வந்த 38 வயது பெண் உயிரிழந்தார்.


Tags : Tamilnadu , Corona, Tamil Nadu, deaths, people fear
× RELATED மாவட்டத்தில் 320 பேருக்கு கொரோனா