×

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவின் வுகான் நகரை கடந்தது சென்னை மாநகரம்

சென்னை: கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவின் வுகான் நகரை சென்னை மாநகரம் கடந்தது. சென்னையில் இன்று ஓரே நாளில் 1,939 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 51,699-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Wukan ,China ,Madras , Corona vulnerability, Wukan in China, Chennai metropolis
× RELATED வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு