×

வேலூர் மத்திய சிறையில் 27 நாட்களுக்கு பின் உண்ணாவிரதத்தை திரும்பப் பெற்றார் முருகன்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் 27 நாட்களுக்கு பின் உண்ணாவிரதத்தை முருகன் திரும்பப் பெற்றார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் கடந்த 27 நாட்களாக உண்ணாவிரதத்தில் இருந்தார்.


Tags : Murukan ,Vellore Central Jail , Vellore Central Prison, Fasting, Murugan
× RELATED வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினியை...