×

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 40 பேர் டிஸ்சார்ஜ்

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 40 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தற்போது வரை 196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags : hospital ,Tuticorin , Thoothukudi, Government Hospital, Coronal Treatment, 40 people, discharged
× RELATED ஓமந்தூரார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்றில் இருந்து 98% பேர் குணம்