×

சென்னை அடுத்த செங்குன்றத்தில் தனியார் ரசாயன கிடங்கில் தீ விபத்து

சென்னை: சென்னை அடுத்த செங்குன்றத்தில் தனியார் ரசாயன கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 6 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.


Tags : warehouse ,chemical warehouse ,Chennai Fire ,Chennai , Chennai, private chemical warehouse, fire
× RELATED மணலி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 740 டன்...