×

மேலூர் பகுதியில் நாளை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்: நகராட்சி ஆணையர்

மதுரை: மேலூர் பகுதியில் நாளை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். மேலூர் பகுதியில் 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : strike ,Mallur ,area ,Municipal Commissioner , Mallur area, tomorrow, full public block, Amal, municipal commissioner
× RELATED கால்வாய் தூர்வாரும் பணி நிறுத்தம்; மானாமதுரை அருகே பரபரப்பு