×

தூத்துக்குடி நகராட்சி பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை தேநீர் கடைகளை மூட உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடி நகராட்சி பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை தேநீர் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தேநீர் கடைகளை மூட தூத்துக்குடி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.


Tags : municipalities ,Tuticorin ,tea shops , Thoothukudi Municipality, Tea Shop
× RELATED டெல்லி தவிர நாட்டின் அனைத்து...