×

வேலூரில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வேலூர்: வேலூரில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1123-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Vellore , Vellore, corona infection
× RELATED வேலூரில் புதிதாக மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி