×

ராணிப்பேட்டை அருகே விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: வன்னிவேட்டில் விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த வெடி வெடித்தது. வீட்டில் வைத்திருந்த வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


Tags : explosion ,Ranipet Ranipet , Ranipettai, Explosion, Death
× RELATED பட்டாசு வெடித்ததில் 2 வீடுகள் நாசம்: பாஜ வேட்பாளர் மீது வழக்கு