×

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் போதுமான பிசிஆர் கருவிகள் உள்ளன: மருத்துவக்கல்லூரி டீன்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதுமான பிசிஆர் கருவிகள் உள்ளன என மருத்துவக்கல்லுரி டீன் தகவல் தெரிவித்துள்ளார்.  போதுமான பிசிஆர் கருவிகள் இல்லை என்ற தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.


Tags : Government Medical College Hospital ,Pudukkottai ,Dean of Medical College , Pudukkottai Government Medical College Hospital, PCR Tools
× RELATED தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீவிபத்து