×

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள விலை நிலங்களில் ஏராளமான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு

அரியானா: அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள விலை நிலங்கிளில் ஏராளமான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளது. லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.


Tags : lands ,Haryana ,Gurukram , Large number,locusts invade ,Gurukram, Haryana
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...