×

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி காட்சி மூலம் நடக்கும் ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப்சிங் பூரி பங்கேற்றுள்ளார்.


Tags : Harshvardhan ,Delhi , Corona, Preventive measures, Union Minister Harshvardhan, Delhi, adv
× RELATED சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா...