×

கொரோனா நோயாளிகளுக்கு வேறு நோய் இருந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் தினமும் 32,000 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு வேறு நோய் இருந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா என்பது சளி, காய்ச்சல் போன்றதொரு பாதிப்பு; எனவே யாரையும் ஒதுக்கி வைத்துவிட வேண்டாம்.


Tags : Radhakrishnan , Radhakrishnan, Coroner's Patient, Other Disease, Treatment and Health Secretary
× RELATED கொடைக்கானல் ஜிஹெச்சில் எந்த வசதியும் இல்லை: கொரோனா நோயாளிகள் புகார்