×

தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவால் இறந்தது வேதனை தருகிறது: ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவால் இறந்தது வேதனை தருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Tags : Velmurugan Corona ,death ,Stalin , Private TV, Cinematographer Velmurugan, Corona, Died, Pain, Stalin
× RELATED நாளை ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில்...