×

மாநகரில் 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு: ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை: மாநகரில் 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆணையர் பிரகாஷ் கூறினார். அணைத்து சுகாதார நிலையங்களிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரே நாளில் 519 முகாம்கள் மூலம் 38,000 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.


Tags : health centers ,Prakash ,Commissioner ,city , In the city, 140 primary health centers, treatment, Commissioner Prakash, Information
× RELATED ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து...