×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.37,120-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து  ரூ.37,120-க்கு விற்பனையாகிறது.  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.29 உயர்ந்து ரூ.4,640க்கு விற்பனையாகிறது. சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.53-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Chennai, Jewelery Gold Price, Shaving Rs.
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...