×

கொரோனாவிடம் சரணடைந்து விட்டார் பிரதமர் மோடி; ராகுல் காந்தி டுவிட்

டெல்லி; கொரோனாவிடம் சரணடைந்துவிட்டார் பிரதமர் மோடி என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பேரழிவை எதிர்த்து போராட மறுக்கிறார். நாட்டின் புதிய பகுதிகளிலும் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,Corona ,Rahul Gandhi Dwight ,Modi Surrenders , PM Modi surrenders to Corona Rahul Gandhi Dwight
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...