×

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று 6 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று 6 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். நீலாங்கரையை சேர்ந்த 49 வயது ஆண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.


Tags : corona patients ,Chennai ,Stanley Hospital , Madras, Stanley Hospital, Corona patients, deaths
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...