×

சொல்லிட்டாங்க...

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிர்ப்பலிக்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டியது முதலமைச்சர்தான். மக்கள் மன்றத்தால் விரைவில் அவர் தண்டிக்கப்படுவார்.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இந்திய, சீன எல்லையில் நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில், எல்லையை பாதுகாப்பதில் மத்திய அரசு தனது பொறுப்பை கைவிட முடியாது.
-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

தமிழ்நாடு, புதுவை மாணவர்களை போலவே பிற மாநிலங்களில் தமிழ்வழி பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும்.
- பாமக நிறுவனர் ராமதாஸ்

ஊரடங்கு அமலில்
இருப்பதை காட்டி எதிர்கட்சிகளின் செயல்பாடுகளை அரசு முடக்கி வைத்து, ஜனநாயக உரிமைகளை மறுத்து வருகிறது.
-இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Tags : chief minister , Sathankulam, son, life, responsibility, chief minister, mc stalin
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்