×

உச்சநிலையில் கொரோனா...! இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி  வருகிறது. இந்தியாவில் அதிகப்பற்றமாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Tags : Corona ,victims ,India ,corona victims , Corona, India
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...