×

டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் நாளை மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்

டெல்லி: டெல்லியில் நாளை காலை 11.30 மணிக்கு மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையிலான கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடைபெறுகிறது.


Tags : Union Cabinet , Delhi, Union Minister Harsh Vardhan and Union Ministers
× RELATED அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி...