×

ராணிப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் நடந்த சோதனைகளில் 22 போலி மருத்துவர்கள் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் நடந்த சோதனைகளில் 22 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் நடத்தி வந்த 33 கிளினிக்குகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில் சார் ஆட்சியர், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : doctors ,raids ,Ranipet Ranipet , Ranipettai, Trial, Fake Doctors, Arrested
× RELATED தரம் உயர்த்தியும் டாக்டர்கள் எண்ணிக்கை இல்லை கலெக்டர் கண்டுகொள்வாரா?