×

குற்றமற்றவர்கள் மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டது ஒவ்வோர் இதயத்திலும் இறங்கிய இடி..! வியாபாரிகள் உயிரிழப்பு குறித்து வைரமுத்து ட்விட்

சென்னை: குற்றவாளிகளுக்கே கூட மரண தண்டனை கூடாது என்று குரல் எழுப்பும் கால கட்டத்தில் கோவில்பட்டி கிளைச் சிறை சம்பவம் கண்டனத்துக்குரியது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது; குற்றவாளிகளுக்கே கூட மரண தண்டனை கூடாது என்று குரல் எழுப்பும் கால கட்டத்தில் சாத்தான் குளத்தில் குற்றமற்றவர்கள் மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டது ஒவ்வோர் இதயத்திலும் இறங்கிய இடியல்லவா என தெரிவித்துள்ளார். அறத்தின் வினாவுக்கு நீதி விடைசொல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Death ,merchants ,Death Merchants , Innocents, merchants, casualties, diamonds
× RELATED பறக்கும் படை கெடுபிடியால் மக்கள்...