×

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனி திருமஞ்சன திருவிழா நடத்துவதற்காக தீட்சிதர்கள் 150 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதிக்கப்பட்டது. 150 பேரில் 2 தீட்சிதர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : coroners ,Chidambaram Nadarajar Temple , Chidambaram, Natarajar Temple, Dikshidars, Coronal Infection
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்...