×

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் டிஸ்சார்ஜ்

டெல்லி: கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.


Tags : Satyendra Jain ,Delhi , Corona, Delhi, Satyendra Jain, discharged
× RELATED டெல்லியில் குடியரசுத் தலைவருடன்...