கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட போலீசாரால் தாக்கப்பட்டு இறப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் உள்ளது :திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன்

சென்னை : சாத்தான்குளம் வணிகர்கள் உயிரிழந்தது தொடர்பாக நீதிமன்றம் செல்ல திமுக தயாராக உள்ளது  என்று திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டியில் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுக ஆட்சியில் சிறையில் இருப்பவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட போலீசாரால் தாக்கப்பட்டு இறப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் உள்ளது என்றும் கூறினார். 

Related Stories: