×

லடாக் எல்லைப்பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் ரோந்து பணி!!

லடாக் : லடாக் எல்லைப்பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தையடுத்து ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீனா ராணுவம் இடையே நடைபெற்ற தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.


Tags : Ladakh ,Indian Air Force ,border , Ladakh, Frontier, Indian Air Force, Helicopters, Fighter, Patrol, Mission
× RELATED லடாக் விவகாரத்தால் அரசியல் வாழ்வே...