×

சென்னை காவல்துறையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது

சென்னை : சென்னை காவல்துறையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. சென்னை காவல்துறையில் இதுவரை 1,005 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 410 பேர் இதுவரை குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.

Tags : Corona ,Chennai , Coronation in Chennai, police, casualties, thousands crossed
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...