ராணுவ தளபதி நராவனேவுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

டெல்லி : ராணுவ தளபதி நராவனேவுடன்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொள்கிறார்.லடாக் சென்று திரும்பிய ராணுவ தளபதி அங்கு நிலவும் சூழல் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துரைக்க உள்ளார்.

Related Stories:

>